உங்கள் கணக்கை நீக்கDelete your account

Manjapai, Manjapai Store, Manjapai Delivery ஆப்களின் கணக்கு மற்றும் தகவல்களை நீக்கக் கோர.For accounts in the Manjapai, Manjapai Store and Manjapai Delivery apps, by Manjapai.

ஆப்பிலேயே நீக்கலாம்In the app

  • Manjapai: கணக்கு → என் கணக்கை நீக்குAccount → Delete my account
  • Manjapai Store: மேலும் → என் கணக்கை நீக்குMore → Delete my account
  • Manjapai Delivery: சுயவிவரம் → என் கணக்கை நீக்குProfile → Delete my account

உறுதி செய்தவுடன் கணக்கு உடனே நீக்கப்பட்டு, எல்லா போன்களிலும் வெளியேற்றப்படுவீர்கள். அதே எண்ணில் மீண்டும் உள்நுழைந்தால் புதிய கணக்கு தொடங்கும்.Once you confirm, the account is deleted straight away and you are logged out on every phone. Logging in again with the same number starts a new, empty account.

முதலில் முடிக்க வேண்டியவைSettle these first

பணமோ வேலையோ இழக்காமல் இருக்க, இவை இருந்தால் ஆப் சொல்லும்:So that no money or work is lost, the app tells you if any of these are open:

  • டெலிவரி ஆகாத ஆர்டர்கள்; வாலட்டில் உள்ள பணம் (பயன்படுத்துங்கள் அல்லது திருப்பித் தர எங்களைக் கேளுங்கள்)Orders not yet delivered or cancelled; money in your wallet (use it, or ask us to refund it)
  • டெலிவரி பார்ட்னர்: நடப்பு டெலிவரிகள், உங்களிடம் உள்ள பணம், பெறாத வருமானம்Delivery partners: current deliveries, cash you are holding, earnings not yet paid out
  • கடை உரிமையாளர்: கடையின் திறந்த ஆர்டர்கள், கணக்கு நிலுவை. நீங்கள் மட்டும் உரிமையாளர் என்றால் கடை மூடப்படும்.Shop owners: the shop's open orders and account balance. A shop you alone own is closed.

ஆப்பைத் திறக்க முடியவில்லையா?Can't open the app?

  1. கீழே உள்ள பொத்தான் மூலம், கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து WhatsApp அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். செய்தியில் உங்கள் பெயர், மொபைல் எண், எந்த ஆப் என்பதைக் குறிப்பிடுங்கள்.Use a button below to message us from the mobile number registered on the account, with your name, that mobile number and which app the account is for.
  2. உங்கள் அடையாளத்தை உறுதி செய்ய, அந்த எண்ணுக்கு அழைப்போம் அல்லது செய்தி அனுப்புவோம்.We confirm it is you by calling or messaging that number.
  3. மேலே உள்ளவை முடிந்த பின் 30 நாட்களுக்குள் கணக்கை நீக்கி, உங்களுக்குத் தெரிவிப்போம்.Once the items above are settled, we delete the account within 30 days and let you know.

என்ன நீக்கப்படும்?What is deleted

  • பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், முகவரிகள், சேமித்த பட்டியல்கள், அறிவிப்புகள், உள்நுழைவுகள், WhatsApp/SMS பதிவுகளில் உள்ள எண்.Your name, mobile number, email, saved addresses, saved lists, notifications, logins, and your number in our WhatsApp and SMS records.
  • பழைய ஆர்டர்களில் உள்ள வீட்டு முகவரி, தொடர்பு எண், குறிப்புகள், மதிப்பீட்டுக் கருத்துகள்.The street address, contact number and notes on your past orders, and the comments on your ratings.
  • கடைகள், டெலிவரி பார்ட்னர்களுக்கு: ஆவணப் புகைப்படங்கள், உரிம எண்கள், வங்கி/UPI விவரங்கள், கடைசி இருப்பிடம்.For shops and delivery partners: document photos, licence numbers, bank and UPI details, and last known location.

என்ன வைத்திருக்கப்படும்?What is kept

வரிச் சட்டப்படி ஆர்டர்கள், பில்கள், பணப் பரிவர்த்தனைகள், கடை/பார்ட்னர் பணப்பட்டுவாடா பதிவுகள் (பொதுவாக 8 ஆண்டுகள் வரை) வைத்திருக்கப்படும்; அவற்றில் உங்கள் பெயர் போன்ற விவரங்கள் முடிந்தவரை நீக்கப்படும். பின் முழுமையாக அழிக்கப்படும்.Orders (with the pincode, items and amounts), invoices, payments and shop or partner payout records are kept for as long as tax and accounting law requires (generally up to eight years), with your personal details removed wherever possible, and then deleted.

தனியுரிமைக் கொள்கைPrivacy Policy