கடை & டெலிவரி பார்ட்னர் ஆப்கள்Apps for shops and delivery partners

Manjapai Store, Manjapai Delivery ஆப்கள் இங்கே மட்டுமே கிடைக்கும் (Play Store-ல் இல்லை). உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP மூலம் உள்நுழைந்து பதிவிறக்குங்கள்.The Manjapai Store and Manjapai Delivery apps are only available here, not on the Play Store. Log in with the OTP sent to your mobile number to download.

1. எந்த ஆப்?1. Which app?

2. மொபைல் எண்2. Mobile number

பதிவிறக்கிய பிறகுAfter downloading

  1. பதிவிறக்கிய கோப்பைத் திறந்து "Install" அழுத்துங்கள். முதல் முறை Chrome-க்கு "இந்த மூலத்திலிருந்து அனுமதி" கொடுக்க வேண்டும்.Open the downloaded file and tap "Install". The first time, allow Chrome to install apps ("Allow from this source").
  2. Play Protect கேட்டால் "More details → Install anyway".If Play Protect asks, tap "More details → Install anyway".
  3. அதே மொபைல் எண்ணுடன் ஆப்பில் உள்நுழையுங்கள். புதிய கடைகளும் டெலிவரி பார்ட்னர்களும் ஆப்பிலேயே விண்ணப்பிக்கலாம்.Log in to the app with the same number. New shops and delivery partners apply inside the app.
  4. புதிய பதிப்பு வந்தால் ஆப்பே சொல்லும்; அங்கிருந்தே புதுப்பிக்கலாம்.When there is a new version the app tells you, and you can update from inside it.

படங்களுடன் முழு வழிகாட்டி →Full install guide →

இந்த ஆப்களை manjapai.in-லிருந்து மட்டும் பதிவிறக்குங்கள். WhatsApp-ல் வரும் APK கோப்புகளைத் திறக்க வேண்டாம்.Only download these apps from manjapai.in. Never open APK files forwarded on WhatsApp.