ஆப்களைப் பதிவிறக்குங்கள்Download the apps
மூன்று ஆப்களும் Android போன்களுக்கு (Android 7 அல்லது புதியது). உங்களுக்கு ஏற்ற ஆப்பைத் தேர்ந்தெடுங்கள்.All three apps are for Android phones (Android 7 or newer). Pick the one that is for you.
வாடிக்கையாளர்களுக்குFor customers
Manjapai
மளிகை, காய்கறி, பழங்களை ஆர்டர் செய்ய.Order groceries, vegetables and fruits.
கடை உரிமையாளர்களுக்குFor shop owners and staff
Manjapai Store
ஆர்டர்களை ஏற்க, பேக் செய்ய, விலை மாற்ற.Accept and pack orders, update prices. விவரம்More
டெலிவரி பார்ட்னர்களுக்குFor delivery partners
Manjapai Delivery
டெலிவரி செய்து சம்பாதிக்க.Deliver orders and earn. விவரம்More
APK மூலம் நிறுவுவது எப்படி?Installing from the APK
Play Store-ல் ஆப் வரும் வரை, இந்த இணையதளத்திலிருந்து நேரடியாக நிறுவலாம். முதல் முறை மட்டும் 2 நிமிடம் ஆகும்.Until an app is on the Play Store you can install it straight from this website. It takes about two minutes the first time.
- பதிவிறக்குங்கள்Download
உங்கள் Android போனில் Chrome-ல் இந்தப் பக்கத்தைத் திறந்து "APK பதிவிறக்கம்" பொத்தானை அழுத்துங்கள்.Open this page in Chrome on your Android phone and tap "Download APK". - எச்சரிக்கை வந்தால்If Chrome warns you
"இந்த வகைக் கோப்பு சாதனத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம்" என்று வந்தால் "எப்படியும் பதிவிறக்கு" (Download anyway) அழுத்துங்கள்.If it says "This type of file can harm your device", tap "Download anyway". - கோப்பைத் திறங்கள்Open the file
பதிவிறக்கம் முடிந்ததும் "திற" (Open) அழுத்துங்கள். அல்லது Files → Downloads-ல் உள்ள கோப்பைத் தொடுங்கள்.When the download finishes, tap "Open", or find the file in Files → Downloads. - அனுமதி கொடுங்கள் (முதல் முறை மட்டும்)Allow installs (first time only)
"Settings" அழுத்தி, "இந்த மூலத்திலிருந்து அனுமதி" (Allow from this source) என்பதை இயக்கி, பின் திரும்புங்கள்.Tap "Settings", switch on "Allow from this source", then go back. - நிறுவுங்கள்Install
"Install" அழுத்துங்கள். Play Protect ஸ்கேன் செய்யச் சொன்னால் "Scan app" அல்லது "More details → Install anyway" அழுத்துங்கள்.Tap "Install". If Play Protect asks, tap "Scan app" or "More details → Install anyway". - உள்நுழையுங்கள்Log in
ஆப்பைத் திறந்து, தமிழ் அல்லது ஆங்கிலம் தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணுக்கு வரும் OTP மூலம் உள்நுழையுங்கள். அறிவிப்புகளுக்கும் இருப்பிடத்துக்கும் அனுமதி கொடுங்கள்.Open the app, choose Tamil or English, and log in with the OTP sent to your mobile number. Allow notifications and location when asked.
Play Store-லிருந்துFrom the Play Store
Play Store பொத்தான் தெரிந்தால் அதை அழுத்தி "Install" செய்யுங்கள். அல்லது Play Store-ல் "Manjapai" என்று தேடுங்கள். புதுப்பிப்புகள் தானாக வரும்.If you see the Google Play button, tap it and then "Install", or search for "Manjapai" in the Play Store. Updates then arrive automatically.
புதிய பதிப்புக்கு மாற்றUpdating an APK
புதிய APK-வைப் பதிவிறக்கி மேலே உள்ளபடியே நிறுவுங்கள். உங்கள் கணக்கும் ஆர்டர்களும் அப்படியே இருக்கும்.Download the new APK and install it the same way. Your account and orders stay as they are.
பிரச்சனைகள்Problems?
- "App not installed": பழைய மஞ்சப்பை ஆப்பை நீக்கிவிட்டு மீண்டும் நிறுவுங்கள்."App not installed": uninstall the old Manjapai app first, then install again.
- OTP வரவில்லை: 30 விநாடிகள் காத்திருந்து "மீண்டும் அனுப்பு" அழுத்துங்கள். எண் சரியா எனப் பாருங்கள்.No OTP: wait 30 seconds and tap "Resend OTP", and check the number.
- அறிவிப்புகள் வரவில்லை: போன் Settings → Apps → Manjapai → Notifications-ஐ இயக்குங்கள். Battery saver-லிருந்து விலக்கவும்.No notifications: phone Settings → Apps → Manjapai → Notifications on, and exclude it from battery saver.
APK-வை manjapai.in இணையதளத்திலிருந்து மட்டும் பதிவிறக்குங்கள். WhatsApp-ல் வரும் தெரியாத APK கோப்புகளைத் திறக்க வேண்டாம்.Only download the APK from manjapai.in. Never open APK files forwarded on WhatsApp.
இன்னும் உதவி வேண்டுமா? எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் →Still stuck? Contact us →