உங்கள் கடை, இப்போது ஆன்லைனில்Your shop, now online
கோவில்பட்டி முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் உங்கள் கடையில் ஆர்டர் செய்வார்கள். நீங்கள் பேக் செய்யுங்கள், மஞ்சப்பை டெலிவரி செய்யும்.Customers across Kovilpatti order from your shop. You pack, Manjapai delivers.
கடைக்கு என்ன கிடைக்கும்?What your shop gets
சத்தமான ஆர்டர் அலாரம்Loud order alarm
புதிய ஆர்டர் வந்ததும் அலாரம் அடிக்கும். ஒரே தொடுதலில் ஏற்கலாம். ஆப் இல்லாதபோது SMS-ம் வரும்.A new order rings until you accept it with one tap, with an SMS if nobody answers.
எடை போட்டு பில்Bill by weight
பேக் செய்யும்போது உண்மையான எடையை உள்ளிடுங்கள். இல்லாத பொருளுக்கு மாற்றுப் பொருள் கொடுக்கலாம்.Enter the real weight while packing and offer a substitute when something is out of stock.
காலை விலை மாற்றம்Morning rates
நேற்றைய விலையைப் பார்த்து இன்றைய விலையை ஒரு நிமிடத்தில் மாற்றுங்கள். இருப்பு இல்லையென்றால் ஒரே தொடுதலில் நிறுத்தலாம்.Update today's prices next to yesterday's in a minute, and switch items off when stock runs out.
GST பில் தானாகAutomatic invoices
ஒவ்வொரு ஆர்டருக்கும் தமிழ்-ஆங்கில PDF பில். GST பதிவு இருந்தால் வரி விலைப்பட்டியல்.A Tamil and English PDF bill for every order, and a GST tax invoice if you are registered.
தெளிவான வருமானம்Clear earnings
ஒவ்வொரு ஆர்டரின் விற்பனை, கமிஷன், பணம் பெற்ற விவரம் ஆப்பிலேயே. பணம் உங்கள் UPI/வங்கிக் கணக்குக்கு.Sales, commission and payouts for every order in the app, paid to your UPI or bank account.
ஊழியர்களும் பயன்படுத்தலாம்Works for your staff
கடை ஊழியர்களைச் சேர்க்கலாம். பெரிய பொத்தான்கள், தமிழில் எளிய திரைகள். விடுமுறை நாளில் கடையை மூடலாம்.Add your staff. Big buttons and simple Tamil screens, plus holiday mode for days off.
கடையைச் சேர்ப்பது எப்படி?How to join
- Manjapai Store ஆப்பை நிறுவுங்கள்Install Manjapai Store
கடை உரிமையாளரின் மொபைல் எண்ணில் OTP மூலம் உள்நுழையுங்கள்.Log in with the owner's mobile number and an OTP. - விண்ணப்பத்தை நிரப்புங்கள்Fill in the application
கடையின் பெயர், வகை, முகவரி. கடையில் இருந்தபடியே இருப்பிடத்தைப் பெறுங்கள்.Shop name, category and address. Capture the location while standing in the shop. - ஆவணங்களைச் சேர்க்கவும்Add documents
கடை உரிமம், FSSAI எண் மற்றும் புகைப்படங்கள், GSTIN (இருந்தால்), பணம் பெற UPI ID.Shop licence, FSSAI number and photos, GSTIN if registered, and a UPI ID for payouts. - சரிபார்ப்புVerification
மஞ்சப்பை குழு ஆவணங்களைச் சரிபார்த்து, கமிஷன் விவரங்களை உங்களுடன் பேசி, கடையை இயக்கும்.The Manjapai team checks your documents, agrees the commission with you and switches your shop on. - பொருட்களைச் சேர்த்து விற்கத் தொடங்குங்கள்Add products and start selling
விலை, இருப்பு, புகைப்படங்களைச் சேர்க்கவும். பெரிய பட்டியலுக்கு எங்கள் குழு உதவும்.Add prices, stock and photos. Our team can help load a large catalogue.
தயாராக வைத்திருங்கள்Keep these ready
- Android ஸ்மார்ட்போன், இணைய வசதிAn Android smartphone with mobile data
- கடை உரிமம் / பதிவு எண்Shop licence or registration number
- FSSAI பதிவு அல்லது உரிமம் (உணவுப் பொருட்களுக்கு)FSSAI registration or licence (for food items)
- GSTIN (பதிவு செய்திருந்தால்)GSTIN, if registered
- பணம் பெற UPI ID அல்லது வங்கிக் கணக்குUPI ID or bank account for payouts
கேள்விகள் உள்ளதா? எங்களை அழையுங்கள், நாங்கள் கடைக்கே வந்து உதவுவோம்.Questions? Call us and we will come to your shop to help you set up.