மஞ்சப்பையின் பொருட்கள் பட்டியல் இப்போது இன்னும் பெரியது. உங்கள் அருகிலுள்ள கடைகள் இவற்றைச் சேர்க்கச் சேர்க்க ஆப்பில் தெரியும்.
பேக்கரி
பால் பிரெட், பிரவுன் பிரெட், பன் (கிரீம், ஜாம், தேங்காய்), ரஸ்க், பிஸ்கட், பிளம் கேக், கப் கேக், வெஜ் / முட்டை / சிக்கன் பஃப்ஸ், சமோசா. பிறந்தநாள் கேக்கை ஒரு நாள் முன்னதாக ஆர்டர் செய்யலாம். பேக்கரிப் பொருட்கள் முகப்பில் "இன்று புதியது" பகுதியிலும் வரும்.
எழுதுபொருட்கள்
நீள நோட்டு, சிறிய நோட்டு, பால் பேனா, ஜெல் பேனா, பென்சில், ரப்பர், ஷார்ப்பனர், அளவுகோல், ஜியோமெட்ரி பாக்ஸ், பசை, கிரேயான்ஸ், ஸ்கெட்ச் பேனா, பிரவுன் அட்டை. பள்ளி திறக்கும் நேரத்தில் கடைக்கு அலைய வேண்டாம்.
அன்றாடத் தேவைகளும் பூஜைப் பொருட்களும்
விளக்குமாறு, தென்னந்துடைப்பம், பினாயில், அந்துருண்டை, பல்பு, பேட்டரி, காகிதத் தட்டு, கோலமாவு, திருநீறு, சந்தனம், விளக்குத் திரி.
மேலும்
வாளை, கணவாய், சுறா, திருக்கை, கிளங்கான் கருவாடு; மலைப் பூண்டு; 30 முட்டை தட்டு; எள்ளு மிட்டாய், கடலை உருண்டை, தேன்குழல், பால்கோவா போன்ற உள்ளூர் இனிப்புகள்.
தேடலில் தமிழிலோ ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்யுங்கள், அல்லது பேசுங்கள்: "விளக்குமாறு", "முட்டை தட்டு", "நோட்டு".
Manjapai's product list just got bigger. Items show in the app as shops near you add them.
Bakery
Milk bread, brown bread, buns (cream, jam, coconut), rusk, bakery biscuits, plum cake, cup cakes, veg / egg / chicken puffs and samosa. Birthday cakes can be ordered a day ahead. Bakery items also appear under "Fresh today" on the home screen.
Stationery
Long and small notebooks, ball and gel pens, pencils, erasers, sharpeners, scales, geometry boxes, glue, crayons, sketch pens and brown cover. No running around when school reopens.
Daily needs and pooja items
Brooms, coconut brooms, phenyl, naphthalene balls, bulbs, batteries, paper plates, kolam powder, vibhuti, sandal paste and lamp wicks.
And more
Vaalai, kanavai, sura, thirukkai and kilangan karuvadu; hill garlic; eggs by the tray of 30; local sweets like ellu mittai, kadalai urundai, thenkuzhal and palkova.
Search in Tamil or English, or just say it: "vilakkumaaru", "muttai thattu", "notebook".
மஞ்சப்பை ஆப்பில் ஆர்டர் செய்யுங்கள்Order on the Manjapai app
உங்கள் அருகிலுள்ள கடைகளிலிருந்து மளிகை, காய்கறி, பால் வீட்டுக்கே.Groceries, vegetables and milk from your nearby shops, to your door.