மஞ்சப்பை வந்தாச்சு: கோவில்பட்டியின் உள்ளூர் ஷாப்பிங் ஆப்Manjapai is here: Kovilpatti's own local shopping app

மளிகை, காய்கறி, பழம், பால், இறைச்சி, மீன்: உங்களுக்குத் தெரிந்த கோவில்பட்டி கடைகளிலிருந்து, ஒரே டெலிவரியில் வீட்டு வாசலுக்கு.Groceries, vegetables, fruits, milk, meat and fish from the Kovilpatti shops you know, brought to your door in one delivery.

கடைக்குப் போக வேண்டாம், மஞ்சப்பை இருக்கே! மஞ்சப்பை என்பது கோவில்பட்டிக்காகவே உருவான உள்ளூர் ஷாப்பிங் ஆப். பெரிய கிடங்குகளிலிருந்து அல்ல, நீங்கள் வழக்கமாக வாங்கும் அருகிலுள்ள கடைகளிலிருந்தே பொருட்கள் வருகின்றன.

என்ன வாங்கலாம்?

  • காய்கறி, கீரை, பழங்கள் (¼ கிலோ முதல்)
  • அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா, மளிகைப் பொருட்கள்
  • பால், தயிர், முட்டை
  • கோழி, மட்டன், கடல் மீன், கருவாடு
  • தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பேக்கரி, எழுதுபொருட்கள்

ஏன் மஞ்சப்பை?

  • உள்ளூர் கடைகள்: கடையின் அன்றைய விலை, கடைக்காரருக்கே வருமானம்.
  • பல கடைகள், ஒரே டெலிவரி: காய்கறிக் கடை, மளிகைக் கடை, கறிக்கடை எல்லாவற்றிலிருந்தும் ஒரே ஆர்டரில்.
  • இப்போதே அல்லது நேரம் தேர்வு செய்து: உங்களுக்கு வசதியான நேரத்தில் டெலிவரி.
  • எளிய பணம் செலுத்துதல்: UPI, கார்டு அல்லது டெலிவரியின்போது பணம்.
  • தமிழில்: ஆப் முழுவதும் தமிழில்; பேசியே பொருட்களைத் தேடலாம்.

எடைக்கு விற்கும் பொருட்களுக்கு (காய்கறி, இறைச்சி, மீன்) கடை எடை போட்ட உண்மையான அளவுக்கே பணம் செலுத்துவீர்கள்.

எப்படித் தொடங்குவது?

ஆப்பைப் பதிவிறக்கம் செய்யுங்கள், உங்கள் கைபேசி எண்ணால் உள்நுழையுங்கள், உங்கள் முகவரியைச் சேர்த்து ஷாப்பிங் தொடங்குங்கள். உங்கள் பகுதிக்கு டெலிவரி உள்ளதா என்பதை முகப்புப் பக்கத்தில் பின்கோடு மூலம் பார்க்கலாம்.

கேள்விகள் இருந்தால் உதவிப் பக்கம் பாருங்கள் அல்லது எங்களை அழையுங்கள்.

No need to go to the shop, Manjapai is here! Manjapai is a shopping app made for Kovilpatti. Your order does not come from a distant warehouse: it comes from the nearby shops you already buy from.

What can I order?

  • Vegetables, greens and fruits (from ¼ kg)
  • Rice, dals, oils, spices and groceries
  • Milk, curd and eggs
  • Chicken, mutton, sea fish and karuvadu
  • Snacks, household needs, bakery items and stationery

Why Manjapai?

  • Local shops: the shop's rate of the day, and the money stays with the shopkeeper.
  • Several shops, one delivery: vegetables, groceries and meat in a single order.
  • Now or in a time slot: delivery when it suits you.
  • Easy payment: UPI, card or cash on delivery.
  • In Tamil: the whole app is in Tamil (or English), and you can search by speaking.

For items sold by weight (vegetables, meat, fish) you pay for the actual weight the shop packs.

How to start

Download the app, log in with your mobile number, add your address and start shopping. Check whether we deliver to your area with the pincode check on the home page.

Questions? See the help page or give us a call.

மஞ்சப்பை ஆப்பில் ஆர்டர் செய்யுங்கள்Order on the Manjapai app

உங்கள் அருகிலுள்ள கடைகளிலிருந்து மளிகை, காய்கறி, பால் வீட்டுக்கே.Groceries, vegetables and milk from your nearby shops, to your door.

ஆப்பைப் பதிவிறக்கGet the appஇன்றைய சலுகைகள்Today's offers