வலைப்பதிவு & செய்திகள்Blog & news

புதிய கடைகள், சலுகைகள், சமையல் குறிப்புகள் மற்றும் கோவில்பட்டியின் அன்றாடச் செய்திகள்.New shops, offers, recipes and everyday news from Kovilpatti.

அனைத்தும்Allசெய்திகள்Newsவலைப்பதிவுBlog

மஞ்சப்பை வந்தாச்சு: கோவில்பட்டியின் உள்ளூர் ஷாப்பிங் ஆப்Manjapai is here: Kovilpatti's own local shopping app

மளிகை, காய்கறி, பழம், பால், இறைச்சி, மீன்: உங்களுக்குத் தெரிந்த கோவில்பட்டி கடைகளிலிருந்து, ஒரே டெலிவரியில் வீட்டு வாசலுக்கு.Groceries, vegetables, fruits, milk, meat and fish from the Kovilpatti shops you know, brought to your door in one delivery.

புதிதாக: பேக்கரி, எழுதுபொருட்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் பலNew on Manjapai: bakery, stationery, pooja items and more

பிரெட், பன், கேக், பஃப்ஸ்; நோட்டு, பேனா, ஜியோமெட்ரி பாக்ஸ்; விபூதி, கோலமாவு, திரி; கருவாடு வகைகள், முட்டை தட்டு. அனைத்தும் இப்போது மஞ்சப்பை பட்டியலில்.Bread, buns, cakes and puffs; notebooks, pens and geometry boxes; vibhuti, kolam powder and lamp wicks; more karuvadu and eggs by the tray.

கடைக்காரர்களே, டெலிவரி பார்ட்னர்களே: மஞ்சப்பையில் இணையுங்கள்Shops and delivery partners: join Manjapai

கோவில்பட்டி கடைகள் மஞ்சப்பை ஸ்டோர் ஆப்பில் ஆர்டர் பெறலாம். பைக் உள்ளவர்கள் மஞ்சப்பை டெலிவரி ஆப்பில் தங்கள் நேரத்தில் சம்பாதிக்கலாம்.Kovilpatti shops can take orders in the Manjapai Store app. Anyone with a two-wheeler can earn in their own hours with the Manjapai Delivery app.

பல கடைகள், ஒரே டெலிவரி: மஞ்சப்பையில் எப்படி ஆர்டர் செய்வதுSeveral shops, one delivery: how to order on Manjapai

காய்கறிக் கடையிலிருந்து தக்காளி, மளிகைக் கடையிலிருந்து பருப்பு, கறிக்கடையிலிருந்து கோழி: ஒரே பையில், ஒரே டெலிவரியில். படிப்படியாக.Tomatoes from the vegetable shop, dal from the kirana, chicken from the meat shop: one bag, one delivery. Step by step.

சமையல் குறிப்பிலிருந்து நேராகப் பைக்குFrom recipe to bag in one tap

சாம்பார், ரசம், சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு: நாற்பதுக்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள். தேவையான பொருட்கள் ஒரே தொடுதலில் உங்கள் பையில்.Sambar, rasam, chicken biryani, fish kuzhambu: more than forty recipes, and every ingredient goes into your bag in one tap.

கோவில்பட்டி கடலை மிட்டாய்: நம் ஊரின் இனிப்புப் பெருமைKovilpatti kadalai mittai: our town's sweet pride

நிலக்கடலையும் வெல்லமும் சேர்ந்த மொறுமொறுப்பான இனிப்பு. புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை உள்ளூர் கடைகளிலிருந்து மஞ்சப்பையில் வாங்குங்கள்.The crunchy sweet of roasted groundnuts and jaggery, with its own Geographical Indication tag. Get it from local shops on Manjapai.